![]() |
நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்Posted : செவ்வாய்க்கிழமை, மார்ச் 31 , 2020 23:18:16 IST
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, நாளை முதல் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக 1000 ரூபாய் விநியோகிக்கப்படும். யார், யார் எப்போது 1000 ரூபாய் பெறலாம் என்ற விவரம் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
|
|