???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   19 , 2020  20:01:44 IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாப் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.கவில் இருந்த எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பாதோஹி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரவிந்திரநாத் திரிபாதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆறு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று காவல்துறையினர் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த பாதோஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் பதான் சிங், ‘2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏவின் உறவினர்களும் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.பெண் குறிப்பிட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...