???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருப்பதி கோயில் கணினிகளை தாக்கிய 'ரேன்சம்வேர்'

Posted : புதன்கிழமை,   மே   17 , 2017  02:40:41 IST

திருப்பதி‌ ஏழுமலையான் கோவிலின் கணினிகள் வைரஸ் பாதிப்பால் செயலிழந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது. இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல்வேறு நிறுவனங்கள் திணறிவருகின்றன. இந்நிலையில், திருப்பதி‌ ஏழுமலையான் கோவிலின் கணினிகள் இந்த வைரஸ் பாதிப்பால் செயலிழந்துள்ளன. தேவஸ்தான அலுவலகத்திலுள்ள 20 கணினிகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரேன்சம்வேர் என்ற பெயரில் உலக அளவில் பணம் பறிக்கும் கும்பலின் செயலா என தகவல் எதுவும் வெளியாகவில்லை.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...