![]() |
அசுரன் குழுவுக்கு வாழ்த்து - இயக்குநர் ரஞ்சித்!Posted : புதன்கிழமை, அக்டோபர் 09 , 2019 23:15:12 IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது அசுரன் திரைப்படம். படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
|
|