???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அக்.3-ல் பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  23:01:49 IST

உச்சநீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஷ்ரா வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் வரும் அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார். ரஞ்சன் கோகாய் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் அசாமின் முன்னாள் முதலமைச்சர் கேசப் சந்திர கோகாயின் மகன். கடந்த 1978-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2001-ம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...