???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ரணில்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2015  11:29:36 IST

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. ரணில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 93 இடங்களை கைப்பற்றியுள்ளது. மகிந்த ராஜபக்ச போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 83 இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் பிரதமராக ,இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா முன்னிலையில் இன்று மாலை பதவி ஏற்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...