???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

23ஆவது பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் ரணில் விக்ரமசிங்க

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2015  22:24:52 IST

இலங்கையின் 23ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.இதனையடுத்து ரணில் தலைமையிலான அரசு அங்கே ஆட்சி அமைக்கவுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்கனவே 2 தடவைகள் பிரதமராக ரணில் பணியாற்றியுள்ளார். இவரின் தலைமையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...