???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொள்கை அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி : ரணில் விக்ரமசிங்கே

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   18 , 2015  22:54:48 IST

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்பில் பேசும் போது  இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறும் போது  இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக ராஜபக்ஷே செயல்பட்டிருப்பதாகவும், சீனா உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராஜபக்ஷே உடனான ரகசிய பேச்சுக்கே இடமில்லை  கொள்கை அடிப்படையில் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தயாராக உள்ளோம் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...