???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   27 , 2016  22:47:46 IST

தனது கணவர் இந்திரகுமார் தமக்கு மாதந்தோறும் ‌இரண்டரை லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிடக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

கனடாவில் உள்ள தனது கணவர் இந்திரகுமார் தன்னுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் இரண்டரை லட்சம் ரூபாய் வழங்குமாறு தனது கணவருக்கு உத்தரவிடக் கேட்டு மேலும் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தற்போது, தான் சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை என்றும், எனவே, தனக்கு தேவையான செலவுகளுக்கும், இரு மகள்களின் பராமரிப்பு மற்றும் மருத்துச் செலவுகளுக்காக இடைக்கால பாரமரிப்பு செலவிற்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நடிகை ரம்பா கேட்டுள்ளார். இந்த மனு, பிரதான வழக்குடன் சேர்த்து டிசம்பர் 3-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...