???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  20:50:01 IST

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'இந்தி தெரியாததால் மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் விஷால் நாராயண் காம்ப்ளே  திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், போதுமான நடவடிக்கை அல்ல!
 
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களிடம் மொழித்திமிர் காட்டிய  காம்ப்ளே தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிக்கிளைகளிலும்  தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு  அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்!' எனத் தெரிவித்துள்ளார்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...