???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ராமதாஸ்!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   14 , 2019  23:12:46 IST

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஒரே கூட்டணியில் அங்கம் வகித்த பின்னர் நல்லெண்ண அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
 
பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ராமதாசும் உடன் சென்றனர். அத்துடன், அதிமுக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கோகுல இந்திராவும் சந்திப்பின்போது உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், நாடாளுமன்ற தேர்தலில், தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிக்கப்படும் என்றார்.
 
கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை ராமதாஸ் சந்தித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...