???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  00:52:33 IST

சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை உடனே அகற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’’குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் அவசர, அவசரமாக திறந்துள்ளார்கள். உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் ஜெயலலிதா படத்தை திறந்து விட்டனர். ஊழல் வழக்கில் இரண்டு முறை தண்டனை பெற்று பதவி விலகியவர்தான் ஜெயலலிதா. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஊழல் வழக்கில் சிறையில் இருந்திருப்பார். காந்தி, அம்பேத்கர், ராஜாஜி, காமராஜர், அண்ணா, என பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ள சட்டசபையில் ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா படத்தை வைப்பது ஏற்புடையது அல்ல. இதற்கு எமது கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற தலைவர்களின் படத்தை தள்ளி வைக்க வேண்டும்.’’ என்றார் ராமதாஸ்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...