???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   25 , 2019  23:04:21 IST

தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவை ஜூலை 1 முதல் 8-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், ஜூலை 11-ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் வாக்குப்பதிவு ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும். அதிமுக 3 உறுப்பினர்களையும், திமுக 3 உறுப்பினர்களையும் போட்டி இன்றி தேர்வு செய்ய இயலும். மதிமுக-விற்கு ஒரு இடம் தர திமுக உறுதியளித்துள்ளது. அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம். அதிமுக பாமகவிற்கு ஒரு இடம் தருவதாக மக்களவை தேர்தலின் போது ஒப்பந்தம் செய்திருந்தது. டி.ராஜா, மைத்ரேயன், லட்சுமணன், ரத்னவேல், அர்ஜூனன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து காலி இடம் ஏற்பட்டுள்ளது. அதனை நிரப்புவதற்காக தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...