???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   11 , 2014  23:37:30 IST

இலங்கை அதிபர் ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் பதவிக்கு ஒருவர் இரண்டு முறை மட்டுமே போட்டியிட முடியும். இந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்கும் ராஜபக்சே, மீண்டும் போட்டியிட தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே, அமோக வெற்றி பெறுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...