???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சோனியாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   16 , 2017  23:13:58 IST

குடியரசுத் தலைவர் வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் தலைமையிலான மூவர் குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தது. குடியரசுத் தலைவருக்கான வேட்புமனு தாக்கள் தொடங்க உள்ள நிலையில், பாஜக தரப்பில் 3 பேர் கொண்ட குழுவும், எதிர்கட்சிகள் தரப்பில் 10 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவரை போட்டி இன்றி பொது வேட்பாளரை நியமிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களைக் குழு சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...