![]() |
நளினி மனு தள்ளுபடிPosted : புதன்கிழமை, மார்ச் 11 , 2020 00:09:07 IST
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்குமாறு நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்குமாறு நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
|
|