???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

7 பேர் விடுதலை: குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் நிராகரித்த மத்திய அரசு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  22:29:11 IST

ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை பெற்ற, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அவருடைய பெயரில் வெளியிடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
 
ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை பெற்ற, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அவருடைய பெயரில் வெளியிடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
 
குடியரசு தலைவர் எதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்க வேண்டும் என, குடியரசு தலைவர் அலுலவகத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்தார்.
 
ஆனால், பேரறிவாளன் கேட்ட தகவலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று குடியரசு தலைவர் அலுலவகம் பதில் அனுப்பியது. அதன்பின் குடியரசு தலைவர் அலுவலகம் சார்பாக பேரறிவாளனுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு பதில் கடிதத்தில், 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம், குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...