???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைக்கு இதுதான் காரணம்? ரஜினிகாந்த்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   28 , 2019  03:51:27 IST

மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றி மோடி என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த  வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி கூறியதாவது:

இந்த நாடுளுமன்ற தேர்தலில் மோடிக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றியாகும். கமல் கட்சி தொடங்கில் சில நாட்களே ஆன நிலையில் அவர் அதிகம் வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை தலைவரை வைத்துதான் தேர்தலின் வெற்றி நிச்சயிக்கப்படுகிறது.  நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் தலை சிறந்த தலைவராக இருந்தனர். அதேபோல் வாஜ்பாய்யும் இருந்தார். அவரைத்தொடர்ந்து மோடி அந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை தவிர்த்து மற்ற இடங்களில் மோடி ஆதரவு அலை அடித்தது. மீத்தேன், ஸ்டெர்லை, நீட் போன்ற விஷயங்களாலும் எதிர்கட்சி  செய்த சூறாவளி பிரச்சாரத்தின் காரணமாக மோடிக்கு எதிர்ப்பு அலை வீசியது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...