???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேலையைச் செய்ய விடுங்க!: ரஜினி

Posted : திங்கட்கிழமை,   மே   29 , 2017  00:59:25 IST

எனது வேலை சினிமா, அந்த வேலையைச் செய்ய விடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். பா.இரஞ்சித் இயக்கும் காலா படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள நான் மும்பை செல்ல இருக்கிறேன். உங்களது வேலையை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் (செய்தியாளர்களை நோக்கி), நடிப்பது எனது தொழில் என்பதால் நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். எனது வேலையை செய்ய விடுங்கள் என்று அவர் கூறினார். ரஜினிகாந்த் வரும் ஜூலையில் புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவலை, அவரது அண்ணன் சத்தியநாராயணா மறுத்திருந்தார். ரசிகர்களுடன் 2ஆவது மற்றும் 3ஆவது கட்டமாக சந்திப்புகள் முடிந்தபிறகே அரசியல் குறித்த இறுதி முடிவினை ரஜினிகாந்த் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...