???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2021-ல் அற்புதம் நடைபெறும்: ரஜினி

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  05:10:26 IST

2021யில் தமிழக மக்கள் அற்புதத்தை 100 சதவிகிதம் நிகழ்த்துவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமானநிலையத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

 

”எனக்கு கிடைத்த விருதுக்கு தமிழக மக்கள்தான் காரணம்.  2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில்  மக்கள் 100 சதவிகிதம் அற்புதத்தை நிகழ்த்துவர்.  கமலுடன் இணைவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதுபோல் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தொடங்கியதும் உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள்.’’

 

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...