![]() |
கமல்ஹாசனின் பேச்சுக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன ரஜினி!Posted : புதன்கிழமை, மே 15 , 2019 00:29:07 IST
நாதுராம் கோட்சே குறித்த கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
|
|