???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினி திரைப்பட தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   07 , 2019  07:32:36 IST


Andhimazhai Image

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் புதிய திரைப்படத்துக்கு 'ஆயிரம் ஜென்மங்கள்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

1978-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. இந்த தலைப்பையே ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு வைத்துள்ளனர்.

ஈஷா ரெப்பா, நிகிஷா படேல். சாக்ஷி அகர்வால் என மூன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன்,வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
 


English Summary
Rajini movie title for Gv prakash next

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...