???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாளை முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   14 , 2017  04:46:13 IST

நாளை முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள, மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...