???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி மற்றும் கமல் கருத்து

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   08 , 2018  23:02:27 IST

தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்க சொல்வது தவறானது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
 
சர்கார் படத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், படத்தை திரையிடுவதை தடுப்பதும், பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்துக்கு புறம்பானது என கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான செயல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.  
 
சர்கார் திரைப்படத்திற்கு அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பதா, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம், அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என குறிப்பிட்டுள்ளார். மேலும், விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும், என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...