???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுவாமி சச்சிதானந்தா ஆசிரமத்தில் ரஜினி!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   18 , 2016  09:50:48 IST

அமெரிக்காவில் ஓய்வெடுக்கும்  நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து  பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் அங்கு ரஜினிகாந்த் தனது மகளுடன் சுவாமி சச்சிதானந்தா ஆசிரமத்தில் வழிபாடு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 22ந்தேதி வெளியாக உள்ள 'கபாலி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. கபாலி பட ஷூட்டிங் முடிந்த கையோடு அமெரிக்கா சென்ற ரஜினி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூட சென்னை வரவில்லை. இதையடுத்து அவரது உடல் நிலைகுறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகிவந்தன.

 இந்நிலையில் அமெரிக்காவின் விர்ஜினியாவில்  தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வழிபாடு செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...