???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சம்மர் லீவில் ரஜினி!

Posted : வியாழக்கிழமை,   மே   26 , 2016  01:29:06 IST

கபாலி பட வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்ட ரஜினி தற்போது கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். ஷங்கரின் 2.0 படத்தின் ஒரு ஷெட்யூலை சமீபத்தில் முடித்துக்கொடுத்தார். அடுத்தது ஜூன் மாதத்தில்தான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இந்த இடைவெளியில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் பறந்துள்ளார். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி ஜுன் 2-ம் வாரம் முதல் மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி, ஜுலை 1-ம் தேதி வெளிவருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...