???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி!

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  22:29:36 IST

நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ட்ரா என்ற ஆய்வு நிறுவனம் பல்வேறு துறைகளில் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் பிடித்துள்ளார். நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தீபிகா படுகோனேவும், 10-வது இடத்தில் சன்னி லியோனும் உள்ளனர். அமிதாப்பச்சனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகர் அமீர்கான், 3-ம் இடத்தில் சல்மான் கான், 4-ம் இடத்தில் அக்‌ஷய்குமார், 5-வது இடத்தில் ஷாரூக் கான் உள்ளிட்டோர் உள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விக்ரமும் உள்ளனர்.

விளையாட்டுத்துறையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் சச்சின் தெண்டுல்கர், 3-வது இடத்தில் ரோஹித் சர்மாவும் உள்ளனர். உலக அளவில் நம்பிக்கைக்குரிய நடிகராக ஜான் சேனா உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...