?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி!
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, எந்த ஏழு பேர் என்று ரஜினி கேட்டுள்ளது…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி!
Posted : திங்கட்கிழமை, நவம்பர் 12 , 2018 23:07:49 IST
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, எந்த ஏழு பேர் என்று ரஜினி கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசே முடிவு செய்துள்ளது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ரஜினி, எந்த ஏழு பேர் என்று கேள்வி எழுப்பினார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு, நான் இப்போது தான் வருகிறேன், அது குறித்து எனக்கு தெரியாது, இப்போது தான் கேள்விப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை, அமல்படுத்திய விதம் தவறானது என கூறினார்.
பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, பாஜக ஆபத்தானது என எதிர்கட்சிகள் நினைத்துக் கொள்கின்றனர். அப்படி நினைத்தால் கண்டிப்பாக அப்படித்தான் இருக்க முடியும் என்றும் கூறினார்.
|