???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாய்தவறி ரஜினி பேசியிருப்பார் ! கே. எஸ். அழகிரி

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   18 , 2020  02:35:17 IST

முரசொலி பற்றிய கருத்தை ரஜினி வாய்தவறி சொல்லியிருப்பார் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.  திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு உரசல்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து 
கே. எஸ் அழகிரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 
 
 
பின் செய்தியாளர்களை சந்தித்த கே. எஸ் அழகிரி “ திமுக- காங்கிரஸ்  கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. இதுபோன்று ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கை ரீதியாக திமுக- காங்கிரஸ் இடையே ஒரு பிணைப்பு உள்ளது.  அதை யாராலும் தவிர்க்க முடியாது . ரஜினி மீது அதிக மரியாதை உள்ளது. துக்ளக் விழாவில் அவர் முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டு பேசியது தவறு. அவர் வாய் தவறி அப்படி பேசியிருப்பார். அவர் அப்படி பேசும் நபர் அல்ல  “ என்றார் 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...