???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சட்டப்பேரவை தேர்தலில் போட்டி - ரஜினிகாந்த் பதில்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   19 , 2019  04:05:58 IST

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்போது அதில் களமிறங்குவேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது எப்போது தேர்தலில் போட்டியிடுவீர்கள் என ரஜினியிடம் கேள்வியெழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றாலும் அதில் போட்டியிட தயார் என கூறினார்.

மேலும், பொன்பரப்பி வன்முறை சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, முந்தைய தேர்தல்களில் நடந்த வன்முறைகளோடு இது குறைவுதான். சரியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது என ரஜினி கூறினார்.


English Summary
Rajini answer about his election plan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...