???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜபக்சவின் கூட்டணி முன்னிலை

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   17 , 2015  21:04:03 IST

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
 
ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 43.5 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 41.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காலே, ரத்னபுரி, மாத்தறை, ஹம்பன்தோட்டா ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் உள்ளது. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...