???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முஸ்லிம்களின் சேதப்படுத்தப்பட்ட சொத்துகள் புனரமைக்கப்படும்: ராஜபட்ச அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   30 , 2014  00:53:30 IST

தென்மேற்கு இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களை புனரமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராஜபட்ச அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"தென் மேற்கு இலங்கைப் பகுதியில் உள்ள அளுத்காமா மற்றும் பெருவேலா நகரங்களில் நடைபெற்ற கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் சொத்துகள் மீண்டும் புனரமைக்கப்படும். இதற்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக இலங்கை ராணுவத்தின் கட்டுமானப் பிரிவிடம் ரூ.150 மில்லியன் ஒப்படைக்கப்பட்டது. புனரமைப்பு பணியை 765 பேர் கொண்ட குழு தொடங்கியுள்ளது' என்றார் ராஜபட்ச.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...