செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மிளகு, பூண்டு ரசம் குடித்தால் கொரோனா வைரஸ் செத்துடும்: ராஜேந்திர பாலாஜி
மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி செத்துவிடும் என பால்வளத்துறை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மிளகு, பூண்டு ரசம் குடித்தால் கொரோனா வைரஸ் செத்துடும்: ராஜேந்திர பாலாஜி
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:42:26 IST
மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி செத்துவிடும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யோசனை கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சுகாதாரத்துறை, மருத்துவத்துறையை ஊக்குவித்து கொரோனா வைரஸை விரட்டியடித்த வரலாற்று நாயகன் எடப்பாடி பழனிச்சாமி என புகழாரம் சூட்டினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, பூண்டு, சுக்கு போன்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி செத்து விடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
|