???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   31 , 2020  04:40:30 IST

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசும் 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் விவாசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த 20-ஆம் தேதி,  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதனையடுத்து, தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்களை அம்மாநில சட்டப்பேரவை விவாகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் அறிமுகம் செய்தார்.

அதில், வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிரான திருத்த மசோதா இடம் பெற்றிருந்தன.

முன்னதாக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றிட காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியிருந்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...