???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராசபக்சேவுடன் இந்தியா வர விக்னேஸ்வரன் மறுப்பு!

Posted : சனிக்கிழமை,   மே   24 , 2014  02:12:35 IST

நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா வரும் குழுவில் இணையுமாறு இலங்கை அரசு விடுத்த அழைப்பை ஏற்க வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ராஜபக்சேவுடன் இந்தியா சென்றால் மாகாண அரசுக்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையே வலுவான உறவு இருப்பதாக தோற்றம் உண்டாகும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்று கூறி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டார்.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த மக்கள் ராணுவ அச்சுறுத்தலில் வாழ்கிறார்கள். இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்றால் குற்றம் செய்தவன் ஆவேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ராஜபக்சே டெல்லிக்கு வருவதை ஈழத்தமிழர் நலனை முன்னிட்டு எதிர்க்கையில் நாம் மட்டும் எப்படி அவருடன் இணைந்து செல்வது என்று ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விக்னேஸ்வரன் இம்முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...