???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'என் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்!' தமிழர்களிடம் ஆதரவு கேட்டு ராஜபட்ச பிரசாரம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   02 , 2015  23:03:13 IST

இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, வவுனியா பகுதியில் வாக்கு சேகரிக்கிறார் அதிபர் ராஜபட்ச. "தெரியாத தேவதையைவிட தெரிந்த பேயே மேல்' எனும் பழமொழியின் அடிப்படையில், அதிபர் தேர்தலில் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு இலங்கை அதிபர் ராஜபட்ச அந்த நாட்டுத் தமிழர்களிடையே வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.இலங்கையில் இம்மாதம் 8-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற 1.5 கோடி பேரில், 13 சதவீதம் பங்கு வகிக்கும் தமிழர்களது வாக்குகள், அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...