அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2020  14:00:52 IST

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

அதிபர் பதவியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாச்சார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு வசதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...