???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு 0 அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 வீட்டில் இருந்த துப்பாக்கியால் விபரீதம்: திருச்சி மாணவர் பலி 0 முத்தலாக் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் வரவேற்பு 0 புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர். 0 கருணாநிதியை இன்று சந்திக்கிறார் வைகோ!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுப்பிரமணியசாமியை விட ரஜினி அறிவாளிதான்: ராஜா பகதூர்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  05:56:57 IST

படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது என ரஜினிகாந்தின் நண்பர் ராஜாபகதூர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவரைப் பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. கடுமையாக விமர்சித்தார். ரஜினி படிப்பறிவு இல்லாதவர். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான ராஜாபகதூர் கூறியதாவது:-

ரஜினிகாந்த்தைப் பற்றி விமர்சிப்பதற்கு சுப்பிரமணிய சாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. சுப்பிரமணியசாமி எத்தனை தடவை ரஜினிகாந்த்தை சந்தித்து பேசி இருப்பார். படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது. ரஜினிகாந்துடன் நான் 47 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். ரஜினியை பற்றி சுப்பிரமணியசாமிக்கு என்ன தெரியும், என்று காட்டமாக ராஜாபகதூர் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...