???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

Posted : புதன்கிழமை,   ஜுலை   17 , 2019  22:44:36 IST

சென்னையில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேற்பார்வைப் பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின்படி, 30 மீட்டர் இடைவெளியில் வண்டல் சேகரிக்கும் குழிகள் அமைக்கப்படும் எனவும், அதில் மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மழைநீர் வடிகாலில் வடியும் தண்ணீரை கூவம் மற்றும் அடையாறு நதிகளில் கலக்க அனுமதித்து விட்டு பின்னர் அந்த நீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பதற்கு பதில் நீர்நிலைகளில் சேமிக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த திட்டம் தொடர்பான மதிப்பீடு, 80 கிணறுகள் அமைப்பதற்கான செலவுகள், பூங்காக்களில் கட்டப்படும் மழை நீர் சேகரிப்பு மையங்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...