![]() |
கூடாரங்களுக்குள் மழை நீர் - சுவர் அமைத்து தடுக்கும் டெல்லியில் போராடும் விவசாயிகள்Posted : புதன்கிழமை, ஜனவரி 06 , 2021 17:12:23 IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள், மழை நீர் தங்கள் கூடாரங்களில் நுழைவதை தடுக்க சிறிய அளவிலான செங்கல் தடுப்பு சுவர்களை எழுப்பி வருகிறார்கள்.
|
|