???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   17 , 2014  22:14:06 IST

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழை 2 நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஹுட்ஹுட் புயலாக மாறி ஆந்திர மாநிலத்தைத் தாக்கியது. இந்த நிலையில் தமிழகம் - இலங்கை கடற்பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...