???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தின் பரவலான இடங்களில் மழை வாய்ப்பு: வானிலை மையம்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   03 , 2018  00:27:41 IST

வானிலை மையம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று மாநிலத்தின் பரவலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘தென் இந்தியாவில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கடலோர மாவட்டங்களில் பருவமழையின் முதல் நாளிலேயே நல்ல மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி முதல், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதேபோல மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பொழியவும் வாய்ப்புள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...