???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   13 , 2017  23:41:16 IST

கடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் நிலை சற்று வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்ததன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது.  
 
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் நிலை   இரு தினங்களில் வடதிசையில் நோக்கி நகர்ந்து செல்லும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...