???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்! 0 கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு 0 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு 0 கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் 0 கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை! 0 பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   14 , 2015  23:47:16 IST

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 லிருந்து 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...