???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   14 , 2014  01:40:50 IST

இலங்கையில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை 24 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்துள்ளார்.உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை, யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரயில் பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ரயிலின் முதலாவது பயணியாகப் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் வரவேற்றனர்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு வருகையை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். வடக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களிலிருந்து தென்னிலங்கைக்குத் தொழில்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் பயணிகள் பல தசாப்தங்களாக யாழ்தேவி ரயில் சேவையைப் பிரதானமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...