???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   15 , 2018  23:00:36 IST

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். டாட்டியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தான் ஒரே ஒருமுறை மட்டுமே பிரதமர் அலுவலகத்திற்கு சென்றதாகவும், அப்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரதமர் மவுனம் காத்ததாகவும் ராகுல் கூறினார்.
 
பிரதமரின் இதயத்தில் கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களே வாழ்வதாகவும், ஏழைகளுக்கோ, விவசாயிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அங்கு இடமில்லை என்றும் ராகுல்காந்தி சாடினார். கல்வி பயில வேண்டும் என விரும்பிய ரோஹித் வெமுலா, மத்திய அமைச்சரின் கடிதத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டபோது பிரதமர் மவுனம் காத்ததாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...