???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்

Posted : சனிக்கிழமை,   மே   18 , 2019  01:18:46 IST

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்க மறுத்துவிட்ட மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் “சிறப்பான செய்தியாளர் சந்திப்பு, மோடிக்கு எனது வாழ்த்துக்கள்..!! அடுத்த முறையாவது அமித்ஷா 2 கேள்விகளுக்காவது பதிலளிக்க அனுமதிப்பார்” என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். தனது 5 ஆண்டுகளில் முதன்முறை செய்தியாளர்களை சந்தித்த மோடி, கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இது பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மோடியிடம் நேரடியாக கேள்வி கேட்கப்பட்ட போது, நான் ஒழுக்கமான படைவீரர் என்பதால், பாஜக தலைவரின் முன்பு நான் பதிலளிக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.

இதனிடையே அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் செய்தியாளர்களை சந்தித்தார். ரஃபேல் குறித்த விவாதம் செய்ய மோடி தயாரா என்று ராகுல் மீண்டும் மோடிக்கு சவால் விடுத்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...