???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி எளிமைப்படுத்தப்படும்: ராகுல் காந்தி

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  01:19:43 IST

மத்தியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை எளிமைப்படுத்துவேன்,'' என, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், கலபுர்கி நகரில் நேற்று தொழில் வல்லுனர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி ஜி.எஸ்.டி  வரியால், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு காணப்படும். எல்லா பொருட்களுக்கும், ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல் செய்யப்படும் என்றார். மூர்க்கத்தனமாக சோதனை முன்னோட்டம் செய்யாமல் ஜி.எஸ்.டி மக்களின் மீது திணிக்கப்பட்டது. அதன் பலனை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்துவேன் என்றார் ராகுல் காந்தி.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...