???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   20 , 2018  04:02:27 IST


Andhimazhai Image

 

இன்று மக்களவையில்  பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆயுதபேரம், பணமதிப்பிழப்பு என்று நரேந்திர மோடியை நேருக்கு நேராக பல குற்றச்சாட்டுகளை வைத்தார். அவரது பேச்சுக்கு ஆளுங்கட்சியில் எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்பட்டதால் அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பேசத்தொடங்கி, மோடியுடன் சேர்த்து அமித்ஷாவையும் விமர்சனம் செய்த ராகுல் காந்தி நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த தேர்தலில் மோடியைத் தோற்கடிப்போம் என்று முழங்கி உரையை முடித்தார். முடித்தவர் சற்றும் எதிர்பாராத விதமாக மோடியை நோக்கிச் சென்றார். அவரது இருக்கைக்குச் சென்று அவரை கட்டி அணைத்துவிட்டு திரும்பினார். உடனே மோடி சுதாரித்து மீண்டும் ராகுலை அழைத்து கைகொடுத்து ஏதோ சிரித்துக்கொண்டே கூற ராகுல் தன் இருக்கைக்குத் திரும்பினார்.

எப்படி இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துவிடும் அளவுக்கு பாஜகவுக்கு எண்ணிக்கை அளவு இருக்கிறது. ஆனாலும் ராகுல் காந்தி இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்!



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...