???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  22:41:10 IST

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறியதாக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரர் மீனாட்சி லேகி கால அவகாசம் கோரியுள்ளார். இந்நிலையில் மோடி மீதான தமது விமர்சனத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படுவதற்கு மட்டுமே மன்னிப்புக்கோருவதாகவும் ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி அடையாத நிலையில், ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ரபேல் தொடர்பான சீராய்வு மனு உடன் சேர்த்து, ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...